வணக்கம் நண்பர்களே,
நான் உங்கள் சமையல்காரன்.
எனது சேனலின் மூலமாக மிகவும் சுவையான சமையல் குறிப்புகளை எனது பாணியில் அனைவருக்கும் பயன்படும் வகையிலும், அனைவருக்கும் பிடிக்கும் வகையிலும், நீங்கள் எளிதில் செய்து ருசிக்கும் வகையிலும் பதிவேற்றம் செய்து வருகிறேன். மேலும் சமையல் மற்றும் ஆரோக்கியம் தொடர்பாக நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு உங்கள் வீட்டு சமையல்காரனை போல் பதிலளிக்க எப்போதும் காத்திருக்கிறேன். எனது சமையல் குறிப்புகள் உங்களுக்கு பிடித்திருத்தால் Subscribe செய்து ஆதரவு கொடுங்கள்💐
அன்புடன்,
உங்கள் சமையல்காரன்
Business:
mail id :
Website : www.ungalsamayalkaaran.com